T.D.T.A நடுநிலை பள்ளி :
கருவந்தா மாநகரின் கல்வி சாலையில் மிக முக்கியமானது இந்த பள்ளிதான் இங்கு படித்தவர்கள் தான் இன்று பல பெருநகரங்களில் தனது பணியை செய்து வருகிறார்கள் ...
இந்த பள்ளியானது திருநெல்வேலி திருமண்டலத்தின் மூலமாக இயங்கிவருகிறது அரசு உதவி பெறும் பள்ளியாகும் .. வேதனையாண விஷயம் என்னனா நீண்ட காலமாக இது நடுநிலை பள்ளியாகவே உள்ளது இதன் நிலை கூட்டப்படவில்லை இந்த பள்ளியை மேல் நிலை பள்ளியாக மாற்றினால் நமது மாநகர மக்கள் மட்டுமன்றி நமது அண்டை கிராம வாசிகளும் பயன்பெறுவார்கள் என்பது மாநகர மக்களின் கருத்து...
V.N.T துவக்கப்பள்ளி :
கருவந்தா மாநகரின் நடுவிலே சிறந்த அமைப்பை கொண்டது இப்பள்ளி ... இந்த பள்ளி விவேகானந்தா கேந்திர அங்கிகாரம் பெற்று இயங்கிவருகிறது ... இப்பள்ளியில் சிறந்த செயல்கள் பல இடம் பெற்றுள்ளன இது அரசால் எந்த வித உதவியும் இன்றி இயங்கிவருகிறது இந்த பள்ளியில் மதிய உணவு திட்டம் கூட அரசால் செய்யப்படவில்லை அதனை சில நல்ல உள்ளம் படைத்த மனிதர்களால் தினமும் வழங்கப்பட்டு வருகிறது ....


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக